வட கிழக்கு மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை
Recommended Video

டெல்லி: வட கிழக்கு மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரங்களில் கன மழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுபற்றி இன்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டீஸ்கர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரங்களில், கன அல்லது மிக கனமழை பெய்ய கூடும்.

கடலோர கர்நாடகா, அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள், ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலங்கள், விதர்ப்பா, தெற்கு கொங்கன், கோவா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பிராந்தியங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கிழக்கு உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், தெலுங்கானா, ராயலசீமா மற்றும் வடக்கு உள் கர்நாடகா பகுதிகளில் புழுதி புயல் வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோவா, கர்நாடகா, கேரளா பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். வரும் வியாழக்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு தென் மேற்கு பருவமழை சற்று ஓய்ந்திருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications