முன்னப் பின்ன இருந்தாலும்... இந்தியாவின் சிறந்த முதல்வர் கெஜ்ரிவால்தானாம்!
டெல்லி: இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என ஆங்கில ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஆளும் முதல்வர்களில் யார் சிறப்பானர்வர் என்பது தொடர்பாக ஆங்கில ஊடகமான இந்தியா டுடே, ‘மூட் ஆப்தி நேஷன்' என்ற பெயரில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

இதில் 12 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். அவர்களில் 17 சதவீதம் பேர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வெறும் 8 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு 6 சதவீத வாக்குகளுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேற்கு வஹ்க முதல்ர் மமதா பானர்ஜி, ஒடிஷா முதல்ர் நவீன் பட்நாயக் ஆகியோர் 5 சதவீத ஆதரவுடன் 4வது இடத்தில் உள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவே தெரியவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications