பாஜகவினரை அடக்கி வையுங்கள்.. இல்லையெனில் நம்பகத்தன்மையை இழப்பீர்கள்: மோடிக்கு 'மூடிஸ்' வார்னிங்!
டெல்லி: பாஜக உறுப்பினர்களை அடக்கி வையுங்கள் அல்லது நம்பகத்தன்மையை இழந்துவிடுவீர்கள் என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மூடிஸ் அனலைடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,
முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு கூட ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகள் பாஜக அரசை எதிர்த்து வருகின்றன. பாஜக உறுப்பினர்களின் கருத்துகளை மோடி கண்டு கொள்வது இல்லை.

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக பல தாக்குதல்கள் நடந்து வருகிறது. வன்முறை அதிகரித்து வருவதால் ராஜ்யசபாவில் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அதிகரிக்கத் தான் செய்யும்.
பிரதமர் மோடி பாஜக உறுப்பினர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லை என்றால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவருடைய நம்பகத்தன்மையை இழந்துவிடுவார்.
பீகார் தேர்தல் மோடியின் தலைமைத்துவத்திற்கு முக்கியமானதாக உள்ளது. பீகாரில் பாஜக வெற்றி பெற்றால் ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும்.
பீகார் தேர்தல் வெற்றியை பொறுத்து பல விஷயங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications