பாழடைந்த போலீஸ் நிலையக் கட்டிடத்தில் 60 மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு: உ.பி.யில் பரபரப்பு!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பயன்படுத்தாத போலீஸ் நிலைய கட்டிடத்தில் 60 மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் போலீஸ் அலுவலக வளாகம் உள்ளது. பயன்படுத்தாத நிலையில் உள்ள அந்தக் கட்டிடத்தில் இருந்து சுமார் 60 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அம்மாநில போலீசார் கூறுகையில், ‘மண்டை ஓடுகள் கண்டெடுக்கப் பட்ட அந்த அறை முன்பு மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், பிரேத பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகள் தான் தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ளவை' எனவும் தெரிவித்துள்ளனர்.
போலீசார் இவ்வாறு விளக்கம் அளித்த போதும், ஒரே அறையில் இருந்து சுமார் 60 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications