மியான்மர் எல்லையான மணிப்பூரின் மோரேவில் ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் போராட்டம்
மணிப்பூர் மாநிலத்தின் மோரே நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு வாழும் தமிழர்களும் போராட்டம் நடத்தினர்.
மோரே: ஜல்லிக்கட்டு தமிழரின் பண்பாடு; அதற்கான தடையை உடைப்போம் என தமிழக இளைஞர்கள் புரட்சியில் குதித்தனர். இப்புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் வாழும் நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையான மோரேவிலும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியுள்ளனர்.
அலங்காநல்லூரில் மையம் கொண்ட ஜல்லிக்கட்டு புரட்சி சென்னை மெரினா, நெல்லை, மதுரை, கோவை என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்த போதும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் மத்திய அரசு மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியான மோரே நகரில் வாழும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications