பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் மயங்கி விழுந்த மத்திய பெண் அமைச்சர்.. பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாஜக ஆட்சிமன்ற கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் கிருஷ்ணா ராஜ் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில், இன்று பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கிருஷ்ணா ராஜும் பங்கேற்றிருந்தார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி சாய்ந்தார். உடனடியாக ஸ்ட்ரெக்சர் தூக்கி வைத்து, ஆம்புலன்ஸ் மூலம் அவர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது. கிருஷ்ணா ராஜ், உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் லோக்சபா தொகுதி எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications