1 நிமிடத்தில் 79 பேரை கட்டிப் பிடித்து ஹைதராபாத்தை சேர்ந்தவர் கின்னஸ் சாதனை !
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் 60 நொடியில் 79 பேரை கட்டிப்பிடித்து கின்னஸ் படைத்து உள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் மற்றவர்களை கட்டி அணைப்பதில் கின்னஸ் சாதனை புரிய முடிவு செய்துள்ளார். இதற்காக 88 பேர் வரிசையில் நிறுத்தப்பட்டனர்.

கிருஷ்ணகுமார் இவர்களில் 83 பேரை 60 நொடியில் கட்டிப் பிடித்தார். ஆனால், 4 முயற்சிகளை கின்னஸ் அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 79 மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முழுவதுமாக கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது வரைமுறை. இருப்பினும் அவரது சாதனையை ஏற்று கொள்ளப்பட்டதாக கின்னஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் சிட்னியில் கேரி பிக்மோர் என்பவர் 77 பேரை ஒரு நிமிட நேரத்தில் கட்டிப்பிடித்து சாதனை படைத்தார். இவருக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த ஒருவர் 75 பேரை ஒரு நிமிட நேரத்தில் கட்டிப் பிடித்து சாதனை படைத்து இருந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications