ஆன்லைன் தேர்வை ரத்து செய்யாதவரை பாஜகவுக்கு 'நோ' ஓட்டு- ம.பி. மாணவர்கள் உறுதிமொழி- வைரலாகும் வீடியோ
பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்கிற மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
போபால்: ஆன்லைன் தேர்வு முறையை ரத்து செய்யாத பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என மத்திய பிரதேச மாணவர்கள் உறுதி மொழி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்திய பிரதேச அரசின் ஆன்லைன் தேர்வு முறை மாணவர்களை கடுமையாக பாதிக்கிறது என்பது மாணவர்கள் புகார். ஆகையால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பான போராட்டத்தின் ஒருபகுதியாக, இட்ரசி என்ற பகுதியில் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களை, ஆன்லைன் தேர்வை ரத்து செய்யும் வரை பாஜகவுக்கு வாக்களிக்க போவதில்லை என உறுதி மொழியெடுக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
#WATCH Teachers of Vijaylaxmi Industrial Training Institute in Itarsi ask students to take pledge not to vote for BJP in the upcoming elections & support it in any manner until it stops online examinations #MadhyaPradesh (26.01.18) pic.twitter.com/PY3S721Mbq
— ANI (@ANI) January 28, 2018
இந்த உறுதி மொழி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!










Click it and Unblock the Notifications