ரூ.8.5 கோடிக்கு குண்டு துளைக்காத பென்ஸ் வாங்கிய முகேஷ் அம்பானி
மும்பை: ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், இந்தியாவின் பணக்கார மனிதருமான முகேஷ் அம்பானி குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். பென்ஸ் எஸ்600 காரை வாங்கி ஜெர்மனியில் உள்ள அந்நிறுவனத்தின் பேக்டரியில் குண்டு துளைக்காதபடி அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எஸ்600 காரின் விலை ரூ.1.5 கோடி தான். ஆனால் அதில் பாதுகாப்பு காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் விலை அதிகரிக்கும். மேலும் முகேஷ் அந்த காரை இறக்குமதி செய்ய 300 சதவீத இறக்குமதி வரியை செலுத்த வேண்டும்.
ஆக ரூ.1.5 கோடி காரை அவர் ரூ.8.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். முன்னதாக அவர் கடந்த ஏப்ரல் மாதம் குண்டு துளைக்காத பிஎம்டபுள்யூ காரை ரூ.8.5 கோடிக்கு இறக்குமதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு மாடல் எஸ்600-வி9 குண்டு துளைக்காத பென்ஸ் இந்தியாவில் முகேஷிடம் மட்டுமே உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதற்காகும் செலவை அவர் அரசிடம் அளித்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications