தொலைத் தொடர்புத் துறையால் முகேஷ் அம்பானிக்கு ரூ.3,367 கோடி லாபம்... சிஏஜி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொலைத்தொடர்புத் துறையின் செயல்பாட்டால் முகேஷ் அம்பானிக்கு நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 367கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனத்தின் மீது தான் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குச் சந்தை விலையைவிடக் குறைவான தொகைக்கு உரிமம் வழங்கியதாகத் தொலைத்தொடர்புத் துறை மீது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 3 ஆயிரத்து 367கோடி ரூபாய் லாபம் அடைந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications