ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் சேர்ந்தார் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ், ஆனந்த் என்ற மகன்களும், இஷா என்ற மகளும் உள்ளனர். இதில் மூத்தவரான ஆகாஷ்(22) தனது தந்தையின் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவர் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமில் 4ஜி சேவைகள், கால்சென்டர் வேலைகள் உள்ளிட்டவைகளை கவனித்து வருகிறார்.
ஆகாஷ் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் படித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவர்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் இன்டர்னாக சேர்ந்தார்.
ஆகாஷ் தற்போது தினமும் அலுவலகத்திற்கு வருகிறாராம். வந்து நிறுவன கூட்டங்களில் தனது தந்தையுடன் கலந்து கொள்கிறாராம். இது போன்ற அனுபவ படிப்பு தான் மகனுக்கு முக்கியம் என்று நினைக்கிறாராம் முகேஷ்.
முகேஷ் அம்பானி 1981ம் ஆண்டில் தனது 24வது வயதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் சேர்ந்தார். ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம் பிரிவை துவங்க முக்கிய காரணமாக இருந்தவர் முகேஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications