முலாயமுக்கு நட்டு கழன்றுவிட்டது, மனநல மருத்துவமனையில் அனுமதியுங்கள்: மாயாவதி
லக்னோ: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை உடனே ஆக்ரா மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

முலாயம் ஒரு பெண்ணான என்னை அவமதித்துவிட்டார். அவருக்கு மனநிலை சரியில்லை. அதனால் அவரை உடனே ஆக்ரா மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கு முலாயம் சிங் யாதவிற்கு தடை விதிக்க வேண்டும். என்னை அவர் அவமதித்துள்ளதால் என் கட்சியினர் முலாயம் மீது கோபத்தில் உள்ளனர். நான் தான் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளேன்.
தேர்தலில் எங்கள் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதால் சமாஜ்வாடி கட்சியினர் பயத்தில் உள்ளனர் என்றார்.
முன்னதாக பைசாபாத்தில் நடந்த பேரணியில் பேசிய முலாயம் கூறுகையில், மாயாவதியை செல்வி, திருமதி அல்லது சிஸ்டர் என்று அழைப்பதா என கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications