திடீர் உடல்நலக் குறைவு.. முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி!
லக்னோ: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் திடீர் உடலநலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக கடந்த 4 நாட்களுக்கு முன் டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, உடனே அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென அவர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இதனால் அவர் மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட பலரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications