மும்பை.. உள்ளூர் மின்சார ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.. பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் லோக்கல் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.

கல்யாண் - வித்தல்வாடி இடையேயான பகுதியில் இன்று காலை 5:53 மணிக்கு விபத்து நடந்துள்ளது. குர்லா - அம்பேர்நாத் இடையே செல்லும் உள்ளூர் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
Mumbai: 5 coaches of Kurla-Ambernath local derailed; No injuries reported; Services on Kalyan-Karjat suspended; Restoration work underway. pic.twitter.com/iaw5uVgWpl
— ANI (@ANI_news) December 29, 2016
இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர். இதனையடுத்து கல்யாண் - கர்ஜாத் இடையே செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications