மும்பை ‘வெள்ளயங்கிரி’யை தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை - தந்தை, மகன் கைது
மும்பை: மும்பையில் வீட்டில் சத்தமாகப் பாட்டு பாடியதைத் தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவிமும்பை பகுதியை சேர்ந்த கிஸான்(44) என்பவர் ஹோலி பண்டிகை அன்று இரவு தன் வீட்டில் சத்தமாக பாட்டுப்பாடி கொண்டு இருந்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த அவரது பக்கத்து வீட்டுக்காரர் அமோல், இது தொடர்பாக கிஸானை கண்டித்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிஸான் மற்றும் அவரது மகன் தானாஜி இருவரும் அமோலை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர், தாங்கள் வைத்திருந்த கத்தியால் அமோலை குத்திவிட்டு இருவரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அமோலை அக்கம்பக்கத்தார் மீட்டு நவிமும்பை மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சயான் மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமோல், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கிஸான் மற்றும் அவரது மகன் தானாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications