மும்பை: பட்டப்பகலில் இளம்பெண் மானபங்கம்: 6 பேர் கைது
மும்பை: மும்பையில் பட்டப்பகலில் 18 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கள் கிழமையன்று 18 வயது இளம்பெண் தனது தோழியுடன் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்து ஹிந்துஸ்தான் நாகா பகுதியிலிருந்து ஆட்டோவில் சென்றார். அப்போது, ஆட்டோ ஓட்டுனருக்கு கொடுக்க போதிய பணம் இல்லாதால், தோழி தனது உறவினர் வீட்டிற்கு பணம் வாங்க சென்றுவிட்டார்.
தனியாக ஆட்டோவில் இருந்த இளம்பெண், தோழி வர தாமதம் ஆனதால் அவரை தேடிச் செல்ல முயன்றார். அப்போது, பணம் கொடுத்தால்தான் விடுவேன் என்று ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார். இதனால் இவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வாலிபர்கள் அங்கு வந்து இளம்பெண்ணை கேலி கிண்டல் செய்து சீண்ட ஆரம்பித்தனர். அவளது துப்பட்டாவை பிடித்து இழுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடி, அருகிலிருந்த உணவகத்திற்குள் சென்று உதவி கேட்டுள்ளார். ஆனால், ஒருவரும் உதவி செய்யவில்லை.
பின்னர் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் சேர்ந்து அந்த பெண்ணை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ் அகமத் கான், சரோஜ் கான், நவ்சாத் கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications