மும்பையில் 17 வயது பெண்ணை டெம்போவில் வைத்து சீரழித்த 3 ஆட்டோ டிரைவர்கள், மர்ம நபர்
மும்பை: மும்பையில் 17 வயது இளம்பெண்ணை 3 ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் மும்பை போரிவாலி பகுதியில் உள்ள கணபத் பாட்டில் நகரில் தனியாக வசித்து வருகிறார். தாயால் கைவிடப்பட்ட அவரை அவரது ஆண் நண்பர் ஒருவர் கவனித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு சாப்பிட உணவு வாங்க கடைக்கு சென்றார்.
அப்போது அவருக்கு பழக்கமான ஆட்டோ டிரைவர் சோனு காம்ப்ளி அவரை வழிமறித்து அவரை மினி டெம்போவுக்குள் இழுத்துப் போட்டுச் சென்றார். வழியில் சோனுவின் நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் ஜெய்பிரகாஷ் பால், அஸ்லாம் கான் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் 3 பேரும் அந்த பெண்ணை டெம்போவுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
டெம்போவுக்குள் ஏதோ நடக்கிறது என்ற சந்தேகத்தின்பேரில் வந்த ஒருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்தபோது அங்கு இருந்த ஜெய்பிரகாஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சோனு, அஸ்லாம் ஆகியோரை கைது செய்தனர். நான்காவது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications