வானம் இப்படி பொத்துக்கிட்டு ஊத்துதே: ட்விட்டரில் கவலைப்படும் மும்பை மக்கள்
மும்பை: மும்பையில் கனமழை பெய்து வருவதால் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் #MumbaiRains(மும்பை மழை) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
மும்பையில் விடியவிடிய கனமழை பெய்தது. காலையில் மழை நின்றுவிடும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். தொடர்ந்து பெய்து வரும் மழையால் மும்பை தெருக்கள் குளங்களாக மாறியுள்ளன. மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவியர் தவித்தனர்.
இந்நிலையில் மும்பை மக்கள் மழை பற்றி ட்விட்டரில் பேசி வருவதால் #MumbaiRains(மும்பை மழை) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
|
லின்கிங் சாலை
மும்பை லிங்கிங் சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். வெள்ளம் தீவிரவமாக உள்ளது என முன்னிஷ் புரி ட்வீட் செய்துள்ளார்.
|
மும்பை
இது தான் மும்பைகாரர்களின் துணிச்சல்! #MumbaiRains என பாலிவுட் இயக்குனர் மாதுர் பந்தர்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
கார்
குதிரைக்கு பதிலாக நீங்கள் காருக்கு தண்ணீர் காட்டலாம், அதை குடிக்கவும் வைக்கலாம் என்று அஜீத் ராணாடே கிண்டல் செய்துள்ளார்.
|
மரைன் டிரைவ்
மரைன் டிரைவ் #MumbaiRains என்று மரைன் டிரைவ் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் குஷால் ஷா.
|
சர்வீஸ்
மழை கடவுளால் வாகனங்களுக்கு சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது என வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கிய படத்தை வெளியிட்டுள்ளார் பிரமோத்.
|
இயல்பு வாழ்க்கை
மும்பையில் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை புகைப்படங்கள் மூலம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பாஸ்கர்.
|
வெள்ளம்
கனமழையால் வெள்ள நீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பரேலில் நீர் புகுந்த வீட்டில் தத்தளிக்கும் குடும்பம் என விஜய் குமார் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications