டிவி நடிகையை பலாத்காரம் செய்த இந்தி வசூல்ராஜா பட நடிகர் கைது
மும்பை: முன்னாபாய் எம்.பி.பி.எஸ். உள்பட சில பாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் விஷால் தாக்கர் டிவி நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சய் தத் நடித்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ். உள்ளிட் சில பாலிவுட் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் விஷால் தாக்கர். அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் 26 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திங்கட்கிழமை மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நடிகை காவல் நிலையத்தில் விஷால் மீது புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். நடிகை தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நானும் விஷாலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அவரது வீட்டில் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவர் என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவர் என்னை பிறர் முன்பு அடித்து துன்புறுத்தினார். அவரின் கொடுமையை தாங்க முடியாமல் அவரின் வீட்டில் இருந்து வெளியேறினேன்.
அப்படியும் நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்து மிரட்டினார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications