ஸ்பீட் போஸ்ட் மூலம் 3 முறை தலாக்.. முஸ்லீம் பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ஜெய்பூர்: ஸ்பீட் போஸ்ட் மூலம் தலாக் சொல்லப்பட்ட மூஸ்லீம் பெண் மூன்று முறை தலாக் கூறும் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஆப்ரீன் ரஹ்மான்(25). அவருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவருக்கு திருமண
இணையதளம்(மேட்ரிமோனியல் போர்ட்டல்) மூலம் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டது.

ஆப்ரீனை அவரது கணவர் ஸ்பீட்போஸ்ட் மூலம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதை எதிர்த்து ஆப்ரீன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து ஆப்ரீன் கூறுகையில்,
திருமணமாகி 2 மாதத்திலேயே வரதட்சணை கேட்டு என் மாமனார், மாமியார் என்னை கொடுமைப்படுத்த துவங்கினர். வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்தியதோடு வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினர்.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நான் என் தாய் வீட்டிற்கு வந்துவிட்டேன். தற்போது எனக்கு ஒரு ஸ்பீட்போஸ்ட் வந்தது. என் கணவர் தான் ஸ்பீட்போஸ்ட் மூலம் மூன்று முறை தலாக் கூறி என்னை விவாகரத்து செய்துள்ளார்.
இதை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications