திரிபுராவில் துர்கா பூஜை கொண்டாடும் முஸ்லீம்கள்
அகர்தலா: திரிபுராவில் முஸ்லீம்கள் துர்கா பூஜை கொண்டாடியுள்ளது பலருக்கும் ஆறுதலாக உள்ளது.
திரிபுரா மாநிலம் சிபாஹிஜலா மாவட்டத்தில் உள்ள சோனமுராவில் துர்கா பூஜை நடத்தும் கமிட்டியின் தலைவராரக ஒரு முஸ்லீம் உள்ளார். அவர் தான் பூஜை வேலைகளை கவனித்து வருகிறார்.
இது குறித்து துர்கா பூஜை கமிட்டியின் தலைவர் பசீருத்தின் புயான் கூறுகையில்,

இந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் துர்கா பூஜை கமிட்டியின் தலைவராக கடந்த மூன்று ஆண்டுகளாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என் குழந்தை பருவத்தில் இருந்து துர்கா பூஜையில் பங்கேற்று வருகிறேன். இது இந்துக்களின் பூஜை என்று நான் நினைத்தது இல்லை.
நாங்கள் பூஜைக்கு ஏற்பாடு செய்து கூட்டாக அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். துர்கா பூஜை கமிட்டிக்கு ஒரு முஸ்லீம் எப்படி தலைவராக இருக்க முடியும் என்று இதுவரை என்னிடம் யாரும் கேட்டது இல்லை என்றார்.
துர்கா பூஜை நடத்தும் கமிட்டி உறுப்பினரான பிஜோய் ராய் கூறுகையில்,
இங்கு பல்வேறு இடங்களில் துர்கா பூஜைக்கு முஸ்லீம்கள் தான் ஏற்பாடு செய்கிறார்கள். இது இந்துக்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்குமான பூஜை என்று நாங்கள் நினைப்பதால் தான் முஸ்லீம்கள் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications