சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான முஸ்லீம்களே அல்ல: அபு ஆஸ்மி
Subscribe to Oneindia Tamil
லக்னோ: எங்கள் கட்சிக்கு ஓட்டு போடாத முஸ்லீம்கள் உண்மையான முஸ்லீம்களே கிடையாது என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கலீலாபாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்சில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டு போடாமல் அதற்கு எதிராக பேசும் முஸ்லீம் முஸ்லீமே அல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரா என்பதை கண்டறிய அவரின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும்.
சமாஜ்வாடி கட்சியை ஆதரிக்காத முஸ்லீம் உண்மையான முஸ்லீமாக இருக்க முடியாது. முஸ்லீம் சமுதாயத்திற்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் அப்படி என்ன செய்யாமல் விட்டுவிட்டார் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications