For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி. ரயில் விபத்து.. உதவி கோருவோருக்காக ஹெல்ப்லைன் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உ.பி. ரயில் விபத்து தொடர்பான உதவிகளுக்கு ஹெல்ப்லைன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 5 பயணிகள் பலியாகினர். 34 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 Muzaffarnagar Train accident: Hospital launch helpline

இதனிடையே மீரட் மாவட்ட மருத்துவமனை ஹெல்ப்லைன் நம்பர்களை அறிவித்துள்ளது. உதவிகளோ, விவரமோ தேவைப்படுவோர் அதை தொடர்புகொள்ளலாம்.

9454455183, 9410609434, 0121-2604977 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

English summary
Meerut district hospital, LLRM Medical College launch helpline nos: 9454455183, 9410609434, 0121-2604977 for Train accident related inquiry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X