என் சாபமே காங்கிரசின் தோல்விக்குக் காரணம்... இது அசாராம் பாபு!
ஜோத்பூர்: சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சாமியார் அசாராம் பாபு, தனது சாபமே நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவ முக்கியக் காரணம் என தெரிவித்துள்ளாராம்.
தனது ஆசிரமத்தில் வைத்து சிறுமி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் அசாராம் பாபு கடந்த செப்டம்பர் 2ம் தேதி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி, பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதை வரவேற்றுள்ளார் சிறையில் உள்ள சாமியார் அசாராம் பாபு.
மேலும், தன் மீது தவறான குற்றம் சாட்டி, தனது பெயருக்கு களங்கம் விளைவித்து, தன்னை சிறைக்கு அனுப்பியதில் காங்கிரஸிற்கு முக்கிய பங்கு இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து தனது வலிமை மிக்க சாபமே காங்கிரஸின் நான்கு மாநில தோல்விக்கு முக்கியக் காரணம் எனவும், பாரதீய ஜனதாவின் வெற்றி மூலம் மக்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாமியார் அசாராமின் மீதான குற்றம் நிருபிக்கப் பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக் கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications