சினிமாவிலா? என் மகளா? அது வதந்தியாக்கும்… சச்சின் டெண்டுல்கர்
எனது மகள் சினிமாவில் நடிக்கப் போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அது வெறும் வதந்தியாக்கும் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
சச்சினுக்கு சாரா என்ற மகள் உள்ளார். தற்போது 18 வயதாகும் சாரா, பாலிவுட் படத்தில் சாகித் கபூர் ஜோடியாக நடிக்கப் போவதாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. ஊடகங்களிலும் இந்த செய்தி அடிபட்ட நிலையில் சாரா சினிமாவில் நடிக்க மாட்டார் என சச்சின் தெரிவித்துள்ளார்.
My daughter Sara is enjoying her academic pursuits. Annoyed at all the baseless speculation about her joining films.
— sachin tendulkar (@sachin_rt) April 27, 2015 இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள சச்சின், எனது மகள் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் சினிமாவில் நடிக்கிறார் என்று வெளியான செய்தி முற்றிலும் ஊக அடிப்படையிலானது என்று கூறியுள்ளார்.
திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்து வரும் சாராவை, கிரிக்கெட் போட்டிகளின் போது சச்சினுடன் பார்க்க முடியும். சச்சின் ஓய்வு பெற்ற பிறகுதான் சாராவை அவ்வளவாக கிரிக்கெட் மைதானங்களில் காண முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications