கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!
கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதி உடல்நலத்தை விசாரிக்கும் தலைவர்கள்...வீடியோ
டெல்லி: கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டுள்ளனர். இந்நிலையில் கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
My prayers for Sh Karunanidhi’s fast recovery... https://t.co/8yiBiSE9jO
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 28, 2018
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஏபிபி நியூஸை மேற்கோள் காட்டி அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தெரிவித்துள்ளார்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications