மணிப்பூரில் 18 ராணுவ வீரர்கள் படுகொலை- என்.எஸ்.சி.என்.(கப்லாங்) 'பயங்கரவாத' இயக்கமாக பிரகடனம்!
டெல்லி: மணிப்பூரில் 18 ராணுவ வீர்ர்கள் படுகொலைக்கு காரணமான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) அல்லது என்.எஸ்.சி.என்(கப்லாங்) அமைப்பை மத்திய அரசு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்துள்ளது.
மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய இத்தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு அகன்ற நாகாலாந்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங் பிரிவு)தான் காரணம் என தெரியவந்தது.

இந்த இயக்கத்தின் தலைவர் கப்லாங் மியான்மரில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் மியான்மருக்குள் நுழைந்து இந்த இயக்கத்தின் முகாம்களை ராணுவத்தினர் அழித்தனர். அத்துடன் கப்லாங் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) பிரிவை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக உள்துறை அமைச்சகம் பிரகடனம் செய்துள்ளது. இதே நாகாலாந்து அமைப்பின் மூய்வா பிரிவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications