ஆந்திரா முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!
குண்டூர்: ஆந்திரா முதல்வராக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கிறார். இதையொட்டி குண்டூரில் வரலாறு காணாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானா புதிய மாநிலம் உருவான நிலையில் ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை 6 அமைச்சர்களுடன் பதவியேற்க இருக்கிறார். விஜயவாடா- குண்டூர் இடையே அமைந்துள்ள நாகர்ஜுனா பல்கலைக்கழகம் அருகே பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5,000 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மத்திய அமைச்சர்கள், தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட 17 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து பதவியேற்பு அரங்கு வரை போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் முக்கிய பிரமுகர்கள் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து விழா அரங்கிற்கு வர வசதியாக மூன்று ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications