காதலித்ததால் கவுரவக் கொலையா? – ஹரியானா பூங்காவில் நிர்வாண நிலையில் ஆண், பெண் பிணம்!
சோனிபட்: ஹரியானாவில் பூங்கா ஒன்றில் நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண், பெண் உடல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் சோனிபட் என்ற பூங்காவில் இரண்டு காதல் ஜோடியின் உடல்கள் நிர்வாண நிலையில் இருந்தது கண்டு நடைபயிற்சிக்காக வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காதல் ஜோடியின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூங்காவில் இருந்த காதல் ஜோடிகள் கௌரவக் கொலை செய்யபட்டார்களா அல்லது மர்ம நபர்கள் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியனாவில் பொதுவாக உயர்சாதி பெண்களை ஆண்கள் காதல் செய்தவதால் கௌரவக் கொலை போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications