கோஹ்லியின் காதலி யார்..?.. 9ம் வகுப்புத் தேர்வில் கேள்வி.. அப்படியே ஷாக்கான பெற்றோர்!
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் காதலி யார் என 9ம் வகுப்புத் தேர்வில் கேள்வி கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது மகாராஷ்டிர பள்ளி ஒன்று.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோஹ்லி. இவரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர் என்பது ஊரறிந்த ரகசியம்.

இந்நிலையில், மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக மகாராஷ்டிர மாநிலம் பிவாதியில் உள்ள பள்ளி ஒன்று தேர்வில் கேள்வி பிரச்சினையில் சிக்கியுள்ளது.
அதாவது பிவாதியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 13ம் தேதி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பி.இ.டி. தேர்வு நடத்தியது. அந்தத் தேர்வில், 'விராட் கோஹ்லியின் காதலி யார்?' என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு மூன்று பெயர்களை ஆப்ஷனாகவும் வழங்கியுள்ளது.
அதில், முதல் ஆப்ஷனாக நடிகை பிரியங்கா பெயரும், இரண்டாவது ஆப்ஷனாக அனுஷ்கா பெயரும், மூன்றாவது ஆப்ஷனாக தீபிகா பெயரும் இருந்தது.
மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தேவையான எத்தனையோ கேள்விகள் இருக்க, இப்படி ஒரு கேள்வியை பள்ளி நிர்வாகம் கேட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications