கோவாவில் அடுத்த மாதம் நரேந்திர மோடி தலைமையில் தேர்தல் பிரசார கூட்டம்
பனாஜி: கோவாவில் அடுத்த மாதம் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையில் கோவா மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது என்று அம்மாநில பாரதீய ஜனதா தலைவர் வினய் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மோடி தலைமையில் 100 பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக கோவாவில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
கோவாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கட்சி கூட்டத்திலேயே மோடி பாஜகவில் முன்னிலைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக ஜனவரி மாதம் இரண்வாது வாரம் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications