தேர்தல் முடிவு எதிரொலி.. டெல்லியில் மோடி - பாஜக தலைவர்கள் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாஜக பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.
கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துகின்றனர். நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளில், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. சட்டிஸ்கரில் இழுபறி காணப்படுகிறது.

இந்த நான்கு மாநிலங்களிலும் மோடி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வெற்றியை மோடியின் வெற்றியாக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications