ரஜினியின் ஸ்டைல் குரு வீ்ட்டு திருமணத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
மும்பை: பாஜக எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்ஹாவின் மகன் குஷ் சின்ஹாவின் திருமண நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவின் மகன் குஷ் சின்ஹாவின்(31) திருமணம் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்றது. குஷ் லண்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான தருணா அகர்வாலை மணந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மோடி
பிரதமர் நரேந்திர மோடி குஷ் சின்ஹாவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பட்னாவிஸ்
நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமிதாப்
அமிதாப் பச்சன் குஷ் சின்ஹா திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து கொண்டார்.

ஹேமமாலினி
நடிகைகள் ஹேமமாலினி, ஜெயா பச்சன், தொழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

ஐஸ்வர்யா
நடிகை ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

சோனாக்ஷி
நடிகை சோனாகாஷி சின்ஹா மருதாணி வைக்கையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

மோகன் பாபு
தெலுங்கு நடிகர் மோகன் பாபு தனது மகள் லக்ஷ்மி மஞ்சுவுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
-
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications