ஆட்சியைத் தக்க வைக்கும் மமதா பானர்ஜி.. மோடி வாழ்த்து
கொல்கத்தா: மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிட்டதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தெலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 211 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக கூட்டணி அமைத்த காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி பின்னடைவை சந்தித்து உள்ளது. காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி 69 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
பாரதீய ஜனதா 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று உள்ளது.
தனித்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் 214 தொதிகளில் முன்னிலையில் உள்ளது. அந்த கட்சி மேலும் சில தொகுதிகளில் முன்னிலை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அவருடைய இந்த சிறந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தொடங்கவுள்ள மம்தா பானர்ஜிக்கு தனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications