மோடிக்கு வாழ்த்து சொன்ன எதியூரப்பா! மீண்டும் பாஜகவில் ஐக்கியம்?
பெங்களூர்: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் எதியூரப்பா. மேலும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைவது தொடர்பாக ஆலோசிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியை அதிகாரப்பூர்வமாக பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததும் எதியூரப்பா அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

பின்னர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, நரேந்திர மோடி மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் பிரதமராக ஒத்துழைப்பு கொடுப்போம்.
வாஜ்பாய் போல மோடியையும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பா.ஜ.க.வுடன் கர்நாடக ஜனதா கட்சியை இணைப்பது பற்றி ஆலோசிக்கப்படும். வரும் 18-ந்தேதி மூத்த தலைவர்கள் ஒன்று கூடி இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதனால் அவர் மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு திரும்புவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications