'நண்பர்' ரணில் விக்ரமசிங்கேவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் 67வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இலங்கை பிரதமராக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே இன்று 67வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதையொட்டி, மோடி தனது டிவிட் ஒன்றில், "சிறந்த அறிவும், ஞானமும் கொண்ட தலைவரான எனது நண்பர், ரணில் விக்ரமசிங்கேவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆரோக்கியமாக அதிக ஆண்டுகள் அவர் வாழ ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்" என்று மோடி தெரிவித்துள்ளார்.
Wishing my friend, a leader with great knowledge & wisdom, SL PM @RW_UNP on his birthday. May he be blessed with a long & healthy life.
— Narendra Modi (@narendramodi) March 24, 2016
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications