இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அமோக வெற்றி- பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
டெல்லி : இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா, இலங்கை இடையே உறவு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில், ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்று, ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது..
தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுடன் தோலபேசி மூலம் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ரணில் தலைமையில், இந்தியா இலங்கை இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கையுள்ளது.
அமைதியாக தேர்தல் நடந்ததற்காக இலங்கை மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications