71-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார்!
நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார்.
நாடு முழுவதும் இந்திய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதற்கு முன்னதாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். இந்த வி

வில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications