வாஜ்பாய்- அத்வானி- மகாஜன் கலந்த கலவை தான் மோடி... அமர் சிங் திடீர் புகழாரம்
டெல்லி: வாஜ்பாய், அத்வானி என பாஜக தலைவர்களின் கூட்டுக் கலவையே மோடி என புகழ்ந்துள்ளார் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் வேட்பாளர் அமர்சிங்.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நேற்று கடைசி கட்டத் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து பல செய்தி நிறுவனங்கள் எக்ஸிட் போல் வெளியிட்டன. அதன்படி, பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடியை முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி, கட்சியின் தலைவர் எல்.கே. அத்வானி, மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் ஆகியோரின் கூட்டுக் கலவையே பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என வர்ணித்துள்ளார் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் வேட்பாளர் அமர் சிங்.
மேலும், லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications