வதோதராவில் மோடியின் தேர்தல் செலவு ரூ.50 லட்சம் – செலவுக்கணக்கு தேர்தல் ஆணையத்தில் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
வதோதரா: பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வதோதரா தொகுதியில் அவரது தேர்தல் செலவு ரூபாய்.50 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள பாஜகவின் நரேந்திர மோடி, வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியடைந்தார்.பின்பு வாரணாசியை மட்டும் வைத்துக் கொண்டு, வதோதரா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பிரதமரின் வதோதரா தொகுதி தேர்தல் பிரசாரத்திற்கு மொத்தமாக ரூபாய் 50 லட்சத்து 3 ஆயிரத்து 598 செலவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் செலவீன கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்தில் மோடியின் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் வதோதரா மாநகராட்சி மேயரான பரத்ஷா தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேற்று தாக்கல் செய்துள்ளார்.
More From
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications