லோக்சபா தேர்தல்: சிறந்த பிரதமராக யார் இருப்பர்? மோடி-47%, ராகுல்-15% கேஜ்ரிவால்-9% - கருத்து கணிப்பு
டெல்லி: யார் சிறந்த பிரதமராக இருப்பார்கள் என இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் நரேந்திர மோடிக்கு 47%, ராகுல் காந்திக்கு 15% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் எந்த கட்சி வெல்லும், யார் சிறப்பான பிரதமராக இருப்பார்கள் என்பது உள்ளிட்ட பல கோணங்களில் இந்தியா டுடே-சிவோட்டர் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.
யார் சிறந்த பிரதமராக இருப்பார் என்ற கேள்விக்கு குஜராத் முதல்வரும் நரேந்திர மோடிக்குதான் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு 47%
நாட்டின் சிறந்த பிரதமராக யார் இருப்பார் என்ற கேள்விக்கு நரேந்திர மோடிக்கு 47% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுலுக்கு 15% ஆதரவு
இதேபோல் ராகுல் காந்தி, சிறந்த பிரதமராக இருப்பார் என 15% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேஜ்ரிவாலுக்கு 9%
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சிறந்த பிரதமராக இருப்பார் என 9% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்மோகன், சோனியாவுக்கு 6%
பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்திக்கு தலா 6% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா, அத்வானிக்கு 2%
இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு தலா 2% ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications