ராகுல்காந்தி தொகுதியில் மோடி இன்று பிரச்சாரம்: எகிறியது தேர்தல் ஜுரம்
அமேதி: ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று மாலை பிரச்சாரம் செய்ய உள்ளதால் அங்கு பரபரப்பு எகிறிக்கிடக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் டி.பி.நடிகை ஸ்மிருதி இரானி நிறுத்தப்பட்டுள்ளார். போட்டி பலமாக இருப்பதால் ராகுலின் சகோதரி பிரியங்கா அமேதியில் முகாமிட்டு ராகுலுக்கு வாக்களிக்குமாறு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் மோடி இன்று அமோதி தொகுதிக்கு சென்று இரானிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அப்போது ராகுலுக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிராக கடும் பிரச்சார யுத்தமே நடத்த கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் அமேதி தொகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications