பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4-ல் இஸ்ரேல் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4-ந் தேதி இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4-ந் தேதி இஸ்ரேல் நாட்டுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று பிரதமர் மோடி நாடு திரும்பினார். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஜூலை 4-ந் தேதி முதல் 3 நாட்கள் இஸ்ரேலில் பயணம் மேற்கொள்கிறார் மோடி. அப்போது இஸ்ரேல் அதிபர் ரிவ்லினையும் மோடி சந்தித்து பேசுகிறார்.
ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்துகிறார். மேலும் தலைநகர் டெல் அவிவ் நகரில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பிரதமர் மோடி பேசுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட்












Click it and Unblock the Notifications