பக்ரீத்.. முஸ்லீம்களுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: பக்ரீத் திருநாளையொட்டி முஸ்லீம்களுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த டிவிட்டர் செய்தியில், இந்த திருநாள், நமது சமூகத்தில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் பலப்படுத்த உதவட்டும் என்று கூறியிருந்தார் மோடி.

பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications