பிறந்த நாள் வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ஜி! - நரேந்திர மோடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ரஜினியும் நண்பர்கள். மோடியின் ஒவ்வொரு பிறந்த நாளிலும், அவர் தேர்தலில் வெற்றி பெற்ற போதும் தவறாமல் வாழ்த்துவார் ரஜினி.
ரஜினி உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவரைப் பார்க்க யாருக்குமே அனுமதி தரப்படவில்லை. ஆனால் நரேந்திர மோடிக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வதும் உண்டு.
கடந்த ஆண்டு 12.12.12 ல் ரஜினி பிறந்த நாள் வந்தது. இந்த விசேஷ நாளில் அனைவரையும் முந்திக்கொண்டு ரஜினிக்கு வாழ்த்து சொன்னார் மோடி.
இந்த ஆண்டும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.
ட்விட்டரில் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்தில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்தோடு நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Birthday greetings to the superstar, Rajinikanth ji. Wishing him the best of health & a long life.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/410977157137985538">December 12, 2013</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>முன்னதாக இன்று காலையிலேயே அவர் ரஜினிக்கு போன் மூலமும் வாழ்த்து தெரிவித்தார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications