டிவைடரில் மோதி சிதைந்த பேருந்து.. நூலிழையில் தப்பிய பயணிகள்!! - வீடியோ
மத்தியப்பிரதேசத்தில் பேருந்து ஒன்று சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
கர்னி: மத்தியப்பிரதேசத்தில் பேருந்து ஒன்று சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதி முற்றிலும் சேதமடைந்தது. இதில் பேருந்தின் பின்பக்கம் சிதைந்தது சின்னாபின்னமானது.
மத்தியப்பிரதேச மாநிலம் கர்னிப் பகுதியில் சாலையில் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த டிவைடரில் ஏறி அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியது.

பஸ்ஸே இரண்டு துண்டாவது போல் இருந்தது அந்த விபத்து. இதில் பேருந்தின் பின் பக்க டயர்கள் அப்படியே கழன்டு வெளியே வந்தது.
பின்பக்கம் மொத்தமாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் நூலிழையில் தப்பித்தனர். இந்த கோரக்காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
#TerrificCCTV: narrow escape for many passengers when a bus rammed into the divider at Karni in MP.@CNNnews18 pic.twitter.com/DSENxhMFCv
— Manoj Sharma (@manojsharmabpl) May 5, 2017
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications