ஒடிஷா முதல்வராக தொடர்ந்து 4வது முறையாக நாளை பதவி ஏற்கும் நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: பிஜு ஜனதாதள தலைவரான நவீன் பட்நாயக் ஒடிஷாவின் முதல்வராக நான்காவது முறையாக நாளை பதவியேற்கிறார்.
நடந்து முடிந்த ஒடிஷா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சி மொத்தம் உள்ள 147 இடங்களில் 117 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஒடிஷா முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் நாளை முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். பட்நாயக்குடன் சேர்ந்து புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் நாளை பதவியேற்கவிருக்கிறார்கள்.
பட்நாயக் தனது அமைச்சரவையில் பழைய முகங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, சில புதுமுகங்களை சேர்ப்பார் என்று கூறப்படுகிறது. அவரது அமைச்சரவையில் யார், யார் இடம்பெறப் போகிறார்களோ என்று ஒடிஷாவில் கணிக்கத் துவங்கிவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications