ஆம் ஆத்மி, காங்.க்கும் பெப்பே... புதிய கட்சியை தொடங்கினார் சித்து! #Sidhu
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
"Aawaaz-e-Punjab" poster says the front to "raise voice against those who have destroyed Punjab" pic.twitter.com/0tAT0OMQiD
— ANI (@ANI_news) September 2, 2016
இதனிடையே பாஜக எம்.பியான நவ்ஜோத் சிங் சித்து திடீரென பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் தேர்தலில் தம்மை முதல்வர் வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவிக்காததால் இந்த முடிவை சித்து எடுத்தார்.
இதனால் அவர் ஆம் ஆத்மி அல்லது காங்கிரஸ் கட்சியில் சேரக் கூடும் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய அரசியல் கட்சியை சித்து தொடங்கியுள்ளார். இது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications