கோவா அருகே கடலில் விழுந்த கடற்படை விமானம்.. 2 அதிகாரிகள் மாயம்!
Subscribe to Oneindia Tamil
கோவா: கோவா அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் சிக்கி 2 அதிகாரிகள் மாயமாகிவிட்டனர். மேலும் ஒருவர் மீட்கப்பட்டார்.

கோவா கடற்பகுதியி்ல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானது. இதில் இருவர் மாயமாயினர். கோவா மாநில கடற்பகுதியில் கப்பல் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் விபத்திற்குள்ளானது. கடலில் விழுந்த விமானி மீனவர்கள் மூலம் மீட்கப்பட்டார். விமானத்தில் பயணம் செய்த மேலும் இருவர் மாயமாகினர். தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட அதிகாரி பெயர் கமாண்டர் ஜோஷி என்று தெரியவந்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications