டெல்லி வந்தார் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இஸ்லாமாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அந்நாட்டின் ராணுவம், இந்தியாவுக்கு நவாஸ் செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் தீவிரவாத இயக்கங்களும் நவாஸ் ஷெரீப் இந்தியா செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த எதிர்ப்புகளை மீறி இன்று நவாஸ் ஷெரீப் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நவாஸ் ஷெரீப் இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications